viral videos
python tried to eat a man காலை கடனை கழிக்கச் சென்ற இளைஞரை 10 அடி மலைப்பாம்பு ஒன்று இரையாக்க முயற்சி

காலை கடனை கழிக்கச் சென்ற இளைஞரை 10 அடி மலைப்பாம்பு ஒன்று இரையாக்க முயற்சி
பொதுவாக வீடுகள் மட்டுமல்லாமல், வாகனங்களில் வெப்பத்திற்க்காக பாம்புகள் தஞ்சமடையும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்றும்

ஆனால் மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூரில் சாலையோரம் அவசரமாக காலை கடனை கழிக்கச் சென்ற இளைஞரை மலைப்பாம்பு ஒன்று இரையாக்க முயன்றுள்ளது.
இதை பார்த்தவர்கள் அலற தொடங்கினர். சுமார்10 அடி நீளம் கொண்ட அந்த மலை பாம்பின் பிடியில் இருந்து விலக நினைத்த அந்த இளைஞரை மேலும் இறுக்கியுள்ளது அந்த பாம்பு. இதனை தொடர்ந்து அந்த இளைஞரை கிராம மக்கள் விடுவிக்க முயன்றும் முடியவில்லை
எனவே அங்கு இருந்த கிராம மக்கள் அந்த மலைப்பாம்பைக் கொன்று இளைஞரை காப்பாற்றினர். இது தொடர்பான வீடியோ தர்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்