viral videos

safari vehicle in South Africa சுற்றுலாப் பயணிகள் சஃபாரி வாகனத்தை பந்தாடிய யானை வைரல் வீடியோ

safari vehicle in South Africa சுற்றுலாப் பயணிகள் சஃபாரி வாகனத்தை பந்தாடிய யானை வைரல் வீடியோ

தென்னாப்பிரிக்காவில் உள்ள பிலானெஸ்பெர்க் தேசிய பூங்காவில் கடந்த திங்கள்கிழமை அனறு சுமார் 22 பேர் சஃபாரி வாகனத்தில் ஏறி பூங்காவை சுற்றிப்பார்த்தனர்.

அப்போது சஃபாரி வாகனத்தை ஒரு பெரிய யானை தடுத்து நிறுத்தியது. தனது தந்தங்களால் வாகனத்தை பலமுறை தூக்கி போட்டது.இதனால் சஃபாரி வாகனத்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக வாகனம் கவிழவில்லை.மறுபுறம், சஃபாரி வாகனத்தின் ஓட்டுநர் கதவில் கையைத் தட்டி சத்தம் போட்டார். இதனால் யானை சற்று நேரம் கழித்து பின்னால் சென்றது.

 
safari vehicle in South Africa
safari vehicle in South Africa

அப்போது பூங்காவில் இருந்த ஒருவர் இதை தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளியுடன், வாகனத்தை யானை தாக்கும் மற்றொரு காணொளியும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

safari vehicle in South Africa

CLICK HERE

CLICK HERE

Related Articles

Back to top button