viral videos
shocking cctv video of 2 bus accident யு-டர்ன் செய்த பேருந்து மீது மோதிய மற்றொரு பேருந்து பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ

யு-டர்ன் செய்த பேருந்து மீது மோதிய மற்றொரு பேருந்து பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ
சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது அதே விழித்தடத்தில் சென்ற மற்றொரு தனியார் பேருந்து யு-டர்ன் அடிக்க முயன்ற போது பயங்கர விபத்து ஏற்ப்பட்டது

அதிஷ்டவசமாக இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர்தப்பினர். மேலும் அந்த சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேரும் உயிர்தப்பினர்.
இந்த பதைக்க வைக்கும் விபத்து குறித்த சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோ பார்க்க:
shocking cctv video of 2 bus accident