Shocking Dog attacks 4 yr old 4 வயது சிறுமியை கடித்து குதறிய தெரு நாய் உங்கள் நெஞ்சை பதரவைக்கும் வீடியோ
Shocking Dog attacks 4 yr old உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று ஜாரா என்ற 4 வயது சிருமி கடைக்குச் சென்று போது அங்கு இருந்த தெருநாய்கள் குட்டமாக சேர்ந்து சிறுமியை கடித்து தாக்கின சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் நாய்களை விரட்டி சிறுமியை காப்பாற்றினர்.

பலத்த காயங்களுடன் மீட்க்கப்பட்ட சிறுமியை அங்குள்ள மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார. அவரது குடும்பத்தினர் அவளை அங்கிருந்து மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், ஜாரா நாய்களால் தாக்கப்படுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு 8 வயது ஷிவ் என்ற மற்றொரு சிறுவன் அம்ரோஹாவில் நாய்களால் கடித்துக் கொல்லப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் வெளியே செல்லவே அப்பகுதி மக்கள் அச்சம் கொள்கிறார்கள்.
உங்கள் நெஞ்சை பதரவைக்கும் வீடியோ CLICL HERE
https://twitter.com/ItsKhan_Saba/status/1766455984581644428/photo/2