viral videos

thailand 8 wife man viral video 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் இளைஞர் வைரல் வீடியோ!

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் இளைஞர்

thailand 8 wife man viral video தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர், அந்நாட்டில் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இதில் விஷேசம் என்னவென்றால் அவர் 8 மனைவிகளையும் காதலித்து திருமணம் செய்துள்ளார் தன் முதல் மனைவியை ஒரு திருமணத்தில் சந்தித்து அவரிடம் பேசி, அந்த பெண்ணின் மனதை மாற்றி காதலித்து அவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார்.

thailand 8 wife man viral videos
thailand 8 wife man viral videos

அந்த 8 மனைவிகளுக்கும் தெரியாமல் ஒவ்வொரு பெண்களுடனும் மாறி மாறி அவர் குடும்பம் நடத்தி வசித்து வந்துள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது கணவனின் செயல், 8 மனைவிகளுக்கும் தெரிய வந்த நிலையில், இது குறித்து அந்த 8 பேரும் தங்களது கணவனிடம் நியாயம் கேட்டு உள்ளனர்.

thailand 8 wife man viral video
thailand 8 wife man viral video

இப்படியாக, ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் இருப்பதை அந்த 8 மனைவிகளும் கண்டு பிடித்து நிலையில், அவர்கள் அனைவரையும் ஒரே வீட்டிற்கு வரவைத்து உள்ளார். அதன் பிறகு, அனைவரையும் சமாளித்து அந்த 8 மனைவிகளுடனும் ஒரே வீட்டில் டம் சரோட், தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

thailand 8 wife man
thailand 8 wife man

இதுகுறித்து அவர் கூறுகையில்,அனைத்து மனைவிகளும் வேலைக்கு செல்வார்கள் என்றும், வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின் 8 பேரும் ஒன்றாக நட்புடன் பழகி வருவதாக கூறுகின்றார்இந்தநிலையில் டம் சரோட் தனது 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் இளைஞர் வைரல் வீடியோ!
8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் இளைஞர் வைரல் வீடியோ!

8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழும் இளைஞர் வைரல் வீடியோ!

thailand 8 wife man viral video

Click Here

Related Articles

Back to top button