viral videos

Woman Dragged By Husband Behind Bike மனைவியை பைக்கில் கட்டி தரதரவென இழுத்துச் சென்ற கணவர் திக் திக் வீடியோ!!

Woman Dragged By Husband Behind Bike ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டத்தில் பிரேமரம் என்பவர் பஞ்சாப்பைச் சேர்ந்த சுமித்ரா வயது 25 என்பவரை ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

Woman Dragged By Husband Behind Bike
Woman Dragged By Husband Behind Bike

இந்நிலையில் தன் மனைவியுடன் தகராறு செய்த கணவர் தன் மனைவி சுமித்ராவை அடித்து பைக்கின் பின்னால் கயிற்றால் கட்டி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார் பெண்ணில் அலரல் சத்தம் நம் நெஞ்சை பதற வைக்கின்றது

இச்சம்பவம் கடந்த மாதம் நடந்த நிலையில், வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் சுமித்ரா இதுவரை அவர் தனது கணவர் மீது புகார் அளிக்கவில்லை. இந்த வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Woman Dragged By Husband Behind Bike

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/SmritiSharma_/status/1823244314773696898

Related Articles

Back to top button