viral videos
woman sitting with child on the edge of well for reels 3 வயது குழந்தையுடன் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்த பெண் பதறவைக்கும் வீடியோ

3 வயது குழந்தையுடன் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்த பெண் பதறவைக்கும் வீடியோ
ஒரு பெண் தனது குழந்தையின் உயிரை பொருட்படுத்தாமல் ரீல்ஸ் வீடியோ பதிவு செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது
அந்த ரீல்ஸ் வீடியோவில் பெண் ஒருவர் தனது 3வயது மதிக்கதக்க குழந்தையுடன் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு கவனக்குறைவாகப் ஒற்றை கையில் மாற்றி மாற்றி பிடித்தவாரறு பாட்டு பாடி வீடியோ பதிவு செய்துள்ளார். இதில் அந்த குழந்தையின் உடல் கிணற்றுக்குள் தொங்கியவாறு உள்ளது

வெறும் சில லைக்ஸ்களுக்காகா எடுக்கப்பட்ட இந்த 20 வினாடி ரீல்ஸுக்காக தனது உயிர் மற்றும் குழந்தையின் உயிரையும் பணயம் வைத்து இருப்பது பார்ப்பவர்களுக்கு கோபமும் வருத்தமளிக்கிறது
வைரல் வீடியோ பார்க்க: