women fall in front of car படித்துறை பாண்டி காமெடி பாணியில் வேணுமென்றே காரின் முன் விழும் பெண் வைரல் வீடியோ

படித்துறை பாண்டி காமெடி பாணியில் வேணுமென்றே காரின் முன் விழும் பெண் வைரல் வீடியோ
வடிவேலு படித்துர பாண்டியாக நடித்த படத்தின் காமெடியில், ஒருவர் வண்டியின் முன் விழுந்து பணம் பறிப்பதை தொழிலாக வைத்திருப்பார். அதைபோல் பெங்களூரில் ஒரு பரபரப்பான சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு பெண் திடிரென வேண்டுமென்றே கார் முன் வந்து விழுந்தார்.

காரை ஓட்டி வந்த நபர் உடனெ காரை நிறுத்தியதால் அந்த பெண்ணுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அந்த பெண் காரின் முன் விழுந்ததும் ,எழுந்து நின்று காரி முன் நின்று எதோ பேசியது அந்த காரில் உள்ள டேஷ் கேமராவில் பதிவாகியுள்ளது.
இது போன்ற சம்பவங்கள் கார் உரிமையாளரிடம் பணம் பறிப்பதாக சிலர் வேண்டுமென்றே காரின் முன் விழுவதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாகி வருகிரது
வைரல் வீடியோ பார்க்க: